மாயா ,பூர்ணிமா இடையே ஏற்பட்ட மோதல்.வைரலாகும் ப்ரோமோ வீடியோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஏதாவது சீசனில் தற்போது டான்ஸ் மாரத்தான் டாஸ்க் நடந்து வருகிறது. நேற்று ஏற்கனவே மாயா மற்றும் பூர்ணிமா...