தரமான டாஸ்க் கொடுத்த பிக் பாஸ். ஷாக்கான போட்டியாளர்கள். வீடியோ இதோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. நான்காவது நாளான இன்றைக்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி...