வந்த கையோடு ஆட்டத்தை ஆரம்பித்த ஜோவிகா. வைரலாகும் பிக் பாஸ் ப்ரோமோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் வரும் ஞாயிற்று கிழமையோடு மொத்தமாக முடிவுக்கு வர உள்ளது. பிக் பாஸ் வீட்டுக்குள் பழைய...