சமுத்திரக்கனியுடன் ஜோடி சேர்ந்த பிக்பாஸ் பிரபலம்
தமிழ், தெலுங்கு திரையுலகில் பிசியான நடிகராக வலம் வருபவர் சமுத்திரக்கனி. இவர் கைவசம் ‘ஆர்.ஆர்.ஆர்’, ‘இந்தியன் 2’, ‘தலைவி’, ‘எம்.ஜி.ஆர் மகன்’, ‘அந்தகன்’, ‘டான்’, ‘ரைட்டர்’ என ஏராளமான படங்கள் உள்ளன. இந்நிலையில், அவர்...