கோபத்தில் ரவீனாவின் அம்மா.ஷாக்கான மணி. வைரலாகும் ப்ரோமோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் என்பது நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் முழுவதும் ப்ரீஸ் டாஸ்க்...