அஜித் பட ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகை…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2015ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம் ‘வேதாளம்’. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது. இப்படம் தற்போது...