‘மீரா மிதுன்’-க்கு இயக்குனர் சங்க தலைவர் 4பக்க கண்டனம் அறிக்கை!
இந்த கொரோனாவும் கூட பொருட்படுத்தாமல் பிக்பாஸ் பிரபலம் மீராமிதுன் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. சினிமா பிரபலங்கள் முதல் தமிழக அரசு வரை யாரையும் விட்டுவைக்காமல் சரமாரியாக குற்றச்சாட்டுகளை தொடர்ந்து பதிவிட்டு...

