இவங்க நல்லா இருந்தா தான் நீங்க சம்பாதிக்க முடியும்.. அஜித் விஜய் சம்பளத்தை குறைக்க வேண்டும் – பிரபல இயக்குனர் ஓபன் டாக்.!!
சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகம் தொடர்ந்து பல்வேறு பிரச்சனகளை சந்தித்து வருகிறது. இந்த கொரானா வைரஸ் காரணமாக இன்னும் திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தினால் பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆகாமல் உள்ளன....

