ரவுடிகளிடம் சிக்கிய கண்ணம்மா.திட்டிய பாரதி. இன்றைய பாரதி கண்ணம்மா 2 எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா சீசன் 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பாரதி மற்றும் கண்ணம்மா என இருவரும் ஜெயிலரம்மாவின் கணவரை சந்திக்க ஆபீஸில்...