ஹேமாவால் பாரதி எடுக்கப் போகும் முடிவு என்ன? இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் கண்ணம்மா லட்சுமிக்கு ஹேமா தன்னுடைய தங்கச்சி என்ற உண்மை தெரிந்து விட்டதாக சொல்ல சௌந்தர்யா அதிர்ச்சியடைகிறார். எப்படி...

