பாரதி கண்ணம்மா வில்லி வெண்பாவுக்கு திருமணம்? அம்மா பார்த்த மாப்பிள்ளை யார் தெரியுமா
பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பா பாரதியை தனது கணவராக பல விதங்களில் முயற்சி செய்து வருகிறார். ஆனால் அது நடந்தபாடில்லை. பிரிந்து இருக்கும் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் சேர்வதற்கான அறிகுறிகள் தான்...