ஹேமாவால் அதிர்ச்சியான குடும்பம்.. குழப்பத்தில் கண்ணம்மா.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி . இன்றைய எபிசோடில் பாரதி ஹாஸ்பிடல் இருக்க அப்போது கண்ணம்மா உள்ளே வந்து ஹாஸ்பிடல் சார்ந்த விஷயங்களை பேச அது எல்லாம்...