தனது உயிரை பணயம் வைத்து பாரதியை காப்பாற்றிய கண்ணம்மா.. ஹேமா எடுக்கப்போகும் முடிவு என்ன? இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கண்ணம்மாவை ஆசை ஆசையாக காதலித்து திருமணம் செய்து கொண்ட பாரதி தற்போது வெண்பாவின் சூழ்ச்சியால் கண்ணம்மாவுக்கு பிறந்த குழந்தை என்னுடைய குழந்தை...