பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பாரதி கண்ணம்மா சீரியல் பாரதி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வருபவர் அருண் பிரசாத். பாரதிகண்ணம்மா என அழகிய காதல் கதையாக தொடங்கிய இந்த சீரியல் தற்போது...