பாரதியை நினைத்து அழும் கண்ணம்மா. வருத்தத்தில் ஹேமா லட்சுமி. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான செய்திகள் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கண்ணம்மாவை கூட்டிச்சென்று நிறுத்தி இது யார் என்ன தெரிகிறதா என கேட்க பாரதி தெரியவில்லை...