கோயிலுக்கு வந்த வெண்பா கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் மண்டபத்தில் கண்ணம்மா சாந்தியின் கழுத்தில் அருவாள் மனையை வைத்து பாரதியுடன் கல்யாணம் நடக்க போகுது, போரூர் பக்கத்தில்...