உங்களை இனிமேல் அப்பான்னுதான் கூப்பிட போறேன்.. பாரதி கொடுத்த ரியாக்ஷன்.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் அகிலன் அஞ்சலி மற்றும் அவருடைய அப்பா ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது கார் சத்தம்...

