வெண்பாவிற்கு ஷர்மிளா கொடுத்த அதிர்ச்சி.. வெண்பா எடுக்கப்போகும் முடிவு என்ன? இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் கேசில் இருந்து எல்லா விடுதலையாகி வெளியே வந்ததும் தனது அம்மாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து...