மாயாண்டியால் கடுப்பான வெண்பா.. கண்ணம்மாவிற்கு ஆறுதல் சொன்ன லக்ஷ்மி.. இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கண்ணம்மாவின் பிறந்தநாள் பங்ஷனை முடித்துவிட்டு அனைவரும் வீட்டிற்கு வருகின்றனர். வீட்டிற்கு வந்ததும் சௌந்தர்யா பாரதியை பாராட்டிப் பேசுகிறார். லட்சுமிக்கு எப்படி சொல்லி...

