பாரதியை கடுப்பேத்திய வெண்பா.. கண்ணம்மாவிடம் அப்பாவை கல்யாணம் செய்ய சொல்லும் ஹேமா.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் சௌந்தர்யா ஹேமாவை ஸ்கூலுக்கு கூட்டி வர அப்போது லக்ஷ்மியிடம் பேசு அவ உனக்கு அக்கா மாதிரி...