பாரதியின் காயத்திற்கு மருந்து போடும் கண்ணம்மா.. குடும்பத்தாருக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் கண்ணம்மா தூக்கம் வராமல் மொட்டை மாடியில் சென்று நின்று பாரதியுடன் பழைய நினைவுகளை அசை போட இந்த...