லஷ்மி கேட்ட கேள்வி.. என்ன செய்யப்போகிறார் கண்ணம்மா.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடு வீட்டுக்கு வந்த சௌந்தர்யா லட்சுமி கேட்ட கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. கண்ணம்மா படும் கஷ்டத்தை ஏற்க...