வெண்பாவுக்கு உதவி செய்யப் போகும் பாரதி.. தடுத்து நிறுத்திய விக்ரம்.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. வெண்பாவை கைது செய்து போலீஸார் அழைத்துச் சென்ற நிலையில் சௌந்தர்யா இதுக்குத்தான் பிள்ளைகளை அவங்களுக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க...