கண்ணம்மா பிறந்தநாள் விழாவில் பாரதியை தடுக்க முடிவெடுத்த சௌந்தர்யா.. பரபரப்பான திருப்பங்களுடன் பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கண்ணம்மாவுக்கு மேக்கப் போட்டு வந்த பிறகு அவரைப் பார்த்த லட்சுமி கட்டி பிடித்து கண் கலங்குகிறார். எதுக்கு இப்ப அதுவரை எனக்...