வெண்பாவை கைது செய்த போலீஸ்.. பரபரப்பான திருப்பங்களுடன் இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோட்டில் மருத்துவமனையில் கண்ணம்மாவை பார்த்த வெண்பா உன்னுடைய தகுதிக்கு இதெல்லாம் ரொம்ப ஓவர் ஆப்ட்ர் ஆல் நீ ஒரு சமையல்காரி,...