பாரதிதான் அப்பா என கண்டுபிடித்த லஷ்மி.. பரபரப்பான திருப்பங்களுடன் பாரதிகண்ணம்மா இன்றைய எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடு சௌந்தர்யா வீட்டுக்கு வந்த கண்ணம்மா லட்சுமி பற்றி பேசி வருத்தப்பட்டுக் கொண்டிருக்க அந்த நேரத்தில் வந்த பாரதி அனைவரிடமும்...