லட்சுமியால் அதிர்ச்சி அடைந்த கண்ணம்மா.. கண்கலங்கி அழுத சௌந்தர்யா குடும்பம்.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோடு
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கண்ணம்மா லட்சுமி துணியின் நடுவில் பாரதியின் பெயர் பலகையை மறைத்து வைத்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்....