விக்ரம் ஹாஸ்பிடல் திறப்பு விழாவில் கலந்து கொண்ட வெண்பா மற்றும் அம்மா.. ஷர்மிலாவிற்கு சௌந்தர்யா கொடுத்த ஷாக்.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கண்ணம்மா வேலை செய்து கொண்டு இருக்க அப்போது வந்த சௌந்தர்யா வேலையெல்லாம் எப்படி இருக்கு என்ன...