வெண்பா செய்த வேலையால் கண்ணம்மாவிற்கு வந்த சந்தேகம்.. இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ஷர்மிளா பாரதி வீட்டுக்கு வந்து வெண்பா ரோஹித் கல்யாணத்துக்காக பத்திரிக்கை கொடுக்க அந்த விஷயம் கேட்டு பாரதி...