கண்ணம்மாவை பாராட்டிய பாரதி.. கடுப்பான வெண்பா… இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோட்டில் ஆபரேஷன் முடிந்ததும் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது பாரதி கண்ணம்மாவின் பக்காவான திட்டம் தான் காரணம் என பாராட்டினார். பிறகு கண்ணம்மா...