பாரதியை சந்தித்த வெண்பா.. பாரதிக்கு அறிவுரை வழங்கிய வேணு.. பாரதிகண்ணம்மா இன்றைய எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோட்டில் பாரதி ஹாஸ்பிடலில் இருக்கும்போது வெண்பா அவரை தேடி வருகிறார். வெண்பாவை பார்த்ததில் அவர் அதிர்ச்சி அடைந்து நிற்கிறார். அதன்...