சமையல் அம்மா பிறந்தநாள் பங்ஷனுக்கு போறோம்.. பாரதியிடம் கண்டிஷன் போட்ட ஹேமா.. பாரதிகண்ணம்மா இன்றைய எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. ஸ்கூலில் ஹேமாவுக்கு கண்ணம்மா சாப்பாடு ஊட்டிக் கொண்டிருக்கும் போது அவர் தன்னுடைய தோழி சொன்னதையே நினைத்துக் கொண்டிருக்கிறார். பிறகு கண்ணம்மா...