ஹைதராபாத்துக்கு டிக்கெட் புக்கிங் செய்த பாரதி… அப்பாவிற்கு கல்யாணம் பண்ண முடிவு எடுக்கும் ஹேமா.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. லட்சுமியிடம் எதற்கு அப்படி நடந்துகிட்ட என சௌந்தர்யா கேட்க வேற என்ன பண்ண சொல்றீங்க எனக்கு கரெக்டா இருக்க டிரஸ் எடுத்து...