பாரதியை பாராட்டிய குடும்பத்தினர்.. வெண்பாவின் அம்மாவால் கடுப்பான கண்ணம்மா.. இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்
வெண்பாவை அழைத்துப் பேசிய பாரதி வெண்பா நான் உனக்காகத்தான் பத்து வருடமாக காத்திருக்கிறேன் என திரும்பத் திரும்ப சொல்லியும் இதுக்குப் பேர் காதல் இல்லாமல் வேறு என்ன என கேட்க பாரதி நீ முதலில்...