கண்ணம்மாவிடம் ஹேமா கேட்ட கேள்வியால் அதிர்ச்சியான பாரதி… இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. பாரதியைப் பார்த்து நேரில் பேசுவதற்காக ஸ்கூலுக்கு சென்றுள்ளார் கண்ணம்மா. பாரதியும் கண்ணம்மாவும் நின்று கொண்டிருக்க அந்த நேரத்தில் பாரதியுடன் பிறந்தநாள் விழாவிற்கு...