கண்ணம்மா வீட்டிற்கு வந்த ஹேமா.. பாரதிக்கு காத்திருந்த அதிர்ச்சி.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பாரதியிடம் விவாகரத்து பற்றி பேச வந்த வெண்பாவிடம் அதைப்பற்றி பெரிதாக பேசாமல் வேலையில் கவனம் செலுத்துகிறார்....