கண்ணமாவிடம் அசிங்கப்பட்ட வெண்பா.. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. வெண்பா இன்னைக்கு மட்டன் பிரியாணி வஞ்சரம் ப்ரை, முட்டை ஆகியவற்றை எடுத்து வந்து இருப்பதாக கூற ஹேமா பிரியாணி சாப்பிட்டு வாந்தி...