சௌந்தர்யாவிடம் சவால் விட்ட வெண்பா.. ஹேமா எடுக்கும் முடிவு.. பாரதிகண்ணம்மா இன்றைய எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. வெண்பா கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டதால் வாந்தி எடுத்த ஹேமாவிடம் சௌந்தர்யா எல்லாம் அந்த வெண்பா கொடுத்த சாப்பாட்டால் தான் இப்படி ஆனது....