வாழ்க்கையில் முக்கிய முடிவு எடுக்கப் போகும் பாரதி? வெண்பாவா? கண்ணம்மாவா? இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் பாரதி சோபாவில் உட்கார்ந்து கொண்டிருக்க அப்பொழுது தோன்றிய மனசாட்சி வெண்பாவுக்கு கொடுத்த வாக்கு சரியா? கண்ணம்மாவை சட்டப்படி விவாகரத்து செய்யாமல்...