ஹேமாவுக்கு அகிலன் செய்த செயல்.. கடுப்பான பாரதி.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இத சீரியல் இன்றைய எபிசோட்டில் ஹேமா சௌந்தர்யா மற்றும் அவருடைய கணவர் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது இலங்கையில் போட்டோ பிரேம் உடன்...