வெண்பாவை கடுப்பேற்ற கண்ணம்மா.. பாரதி ஷாக் கொடுத்த ஹேமா.! பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. பாரதி வீட்டில் அமர்ந்து வேலை பார்த்து கொண்டிருக்க அப்போது ஹேமா எனக்கு அம்மாவை பத்தி தெரிஞ்சுக்கணும் போல இருக்கு அவங்க...