அப்பாவை கண்டுபிடிக்க லஷ்மி போட்ட திட்டம்.. அப்பாவின் கல்யாணம் பற்றி குடும்பத்தில் பேசிய ஹேமா.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. வெண்பா திடீரென ஹேமா மீது அக்கறை இருப்பது போல நடந்து கொள்வதைப் பார்த்து கண்ணம்மா சந்தேகப்படுகிறார். இது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார்...