நீச்சல் குளத்தில் மூழ்கிய லட்சுமி.. பதறியடித்து மூடிய பாரதி, கண்ணம்மா.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் பாரதி மற்றும் கண்ணம்மா என இருவரும் குழந்தைகளுடன் வெளியே சென்று உள்ள நிலையில் ஜாலியாக என்ஜாய் செய்கின்றனர். பிறகு...

