மிக விரைவில் முடிவுக்கு வரும் பாரதி கண்ணம்மா சீரியல்.??
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. அழகிய காதல் கதையாக தொடங்கி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற இந்த சீரியல் நாளடைவில் அப்படியே எதிர்மறையாக...