புதிய சீரியலில் ஆசிரியராக மாறிய பாரதிகண்ணம்மா அஞ்சலி.. வைரலாகும் வீடியோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வில்லியாக நடிக்க தொடங்கியவர் அஞ்சலி. இவருக்கு கண்ணம்மாவை பிடிக்கவே பிடிக்காது என்பதால் அவரைப் பல வழிகளில் பழிவாங்க...