சீரியல் மட்டுமில்லை இந்த வேலையும் செய்கிறார் பாரதிகண்ணம்மா வினுஷா.. பாரதி சொன்ன தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் ரோஷினி ஹரிப்ரியன் கண்ணம்மா ஆக நடித்து வந்தார். வெள்ளித்திரை வாய்ப்புகளில் கவனம் செலுத்துவதற்காக அவர் இந்த சீரியலில் இருந்து...