ஹேமா பற்றிய உண்மைகள் தெரிந்ததால் அதிர்ச்சியான பாரதி.. சிவகாமி கேட்ட சத்தியம்.. இன்றைய ராஜா ராணி 2 மற்றும் பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி இணைந்து ஒரு மணி நேரம் எபிசோடாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்றைய எபிசோடில் சௌந்தர்யா பாரதியிடம் மொத்த உண்மைகளையும்...

