ஷர்மிளா எடுத்த சபதம். அசிங்கப்பட்ட சித்ரா. இன்றைய பாரதி கண்ணம்மா 2 எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் பாரதி கண்ணம்மா சீசன் 2. இன்றைய எபிசோடில் ஜெயிலில் இருந்து விடுதலையாகும் சித்ராவுக்கு இதுவரை அவள் சம்பாதித்த பணத்தை கொடுத்து வெளியே...