மூட்டு வலி பிரச்சனைக்கு உதவும் எலுமிச்சை டீ.
மூட்டு வலி பிரச்சனைக்கு எலுமிச்சை டீ பயன்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் பெரியவர்களுக்கு பெரும்பாலும் வரக்கூடியது எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள். எலும்புகளின் கால்சியம் உறிஞ்சுவதன் காரணமாக இந்த வலி வருகிறது. வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை...