பால் எப்போது குடிக்க வேண்டும்.. நல்லதா? கெட்டதா? வாங்க பார்க்கலாம்..
பால் எப்போதெல்லாம் குடிக்கவேண்டும் குளிர்ச்சியா, சூடாகவா, என்பதை விரிவாகப் பார்க்கலாம். நம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் முக்கிய பங்கு வகிப்பது பால். பாலில் ஊட்டச் சத்து அதிகம் உள்ளது என அனைவரும் அறிந்ததே. சிறியவர்கள்...